இலங்கைசெய்திகள்

பொறியியல் துறையில் முதலாமிடத்தை பெற்று சாதனை படைத்த சம்பிக்கவின் மகள்!!

Daughter of Chambika

நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் மூத்த மகள் . மொரட்டுவ பல்கழைக்கழகத்தில் பொறியியல் துறையில் முதலாமிடத்தை பெற்று சித்திபெற்றுள்ளார்.

இலங்கையில் பிரபலமான பெரும் அரசியல்வாதியின் மகளாக இருந்தும் அவர், வழமையாக பஸ்ஸில் பயணம் செய்தே யுனிவர்ஸிட்டிக்கு சென்றுள்ளார்.

அதேவேளை அரசியல்வாதிகளின் பிள்ளைகள் இவ்வாறு இலவச கல்வியின் மூலம் உயர் இடத்தை அடைவது என்பது பாராட்டத் தக்க விடயம் ஆகும்.

Related Articles

Leave a Reply

Back to top button