செய்திகள்விளையாட்டு

வெற்றியைத் தனதாக்கியது அவுஸ்ரேலியா!!

Cricket

 உலக டெஸ்ட் சாம்பியன் சிப் போட்டியில் வெற்றியைத் தனதாக்கியது அவுஸ்ரேலியா. அணி.

லண்டன்- ஊழல் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய அணிகள் மோதின.

இந்நிலையில்,  அவுஸ்ரேலியா அணி,  209 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. 

Related Articles

Leave a Reply

Back to top button