இலங்கைசெய்திகள்

கொவிட் தொற்றினால் குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

covid-19

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 228 பேர் குணமடைந்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 560,313 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button