உலகம்செய்திகள்

சுவிற்சர்லாந்தில் இடம்பெற்ற சொக்லேற் போட்டி!!

chocolate compertition

சுவிற்சர்லாந்தில் 6 நாட்களாக சர்வதேச சொக்லேற் உருவமைப்பு போட்டி நடைபெற்றது. இதில் 18.சர்வதேச நாடுகள் பங்கேற்றன.

இப்போட்டியில் முதலாவது இடத்தை சுவிட்சர்லாந்து பெற்று தங்கப் பதக்கத்தையும், 2வது இடத்தை இந்தியா பெற்று வெள்ளி பதக்கத்தையும். 3வது இடத்தை கனடா, பிரான்ஸ் இருநாடுகளும் பெற்று சில்வர் பதக்கங்களையும் தங்கள் வசப்படித்க்கொண்டன.

Related Articles

Leave a Reply

Back to top button