இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு சீனாவிடமிருந்து நிதி வருகிறது!!

Central Bank of China

சீன மத்திய வங்கியிடமிருந்து இலகு பணப்பரிமாற்றத்தின் (swap transaction) கீழ் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியானது இவ்வாரத்துக்குள் கிடைக்கப்பெறும் என திறைசேரி செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button