முத்தமிழ் அரங்கம்.

  • மரணம்-மொழிபெயர்ப்புக்கதை!!

    ஜேம்ஸ் ஜாய்ஸ்-ஸிந்து ஜா தெருவிளக்கின் வெளிச்சம்,  ஜன்னலிலிருந்து வாசல் கதவின் மேல் ஒரு அம்புச் சிதறல் போலப் பரவியிருந்தது. காப்ரியல், தான் அணிந்திருந்த கோட்டையும் தொப்பியையும் படுக்கையின்…

  • துணைவியும் துணியும்…..!!!

    எழுதியவர் – கரவையூர் தயா துணையையும் துணியையும்எம்முடன் இரண்டற கலந்த ….உடமை என்பேன்…..துணையையும் துணியையும் …தூர விலக்கினால் – போவது …என்னவோ நம் மானம் தான் ….!!!துணையையும்…

  • ஏழை வாழ்வு – கோபிகை!!

    சுமை தாங்கியாய்கனக்கிறது மனம்…அன்றாட வாழ்வினைஅடிநகர்த்தும் பாரத்தில்… பசித்த வயிறுதெறித்து தகிக்கிறது.ஊமைக் கனவுகள்ஓரமாய் கிடக்கிறது…. வாளிகள் வெறுமையில்வக்கிரமாய் சிரிக்கிறது…பசியை அடக்கிப்பார்மானிடா நீ என்றே… ஏழைக்கு பல்லக்குஅன்றாட உணவுதானேஅதுவும் அற்றதால்அழுகிறது…

  • சமூகசேவையாளனுக்கு வாழ்த்துப்பா!!

    பரணியிலே வந்துதித்துபவள விழா காணுகின்றபண்பு மிகு நாயகனாம்பொன். கந்தையா …… மட்டுவில் மண்பெற்றமாதருள் மாணிக்கம்…கல்விக்கு கரம் கொடுக்கும்காருண்ய பேராளன்…. தாய் மண்ணை நேசிக்கும்தமிழன்னை தவப்புதல்வன்ஊர் வாழ கொடுக்கின்றஉன்னத…

  • நினைவுகூரல் தடை உத்தரவுகளில் மாற்றம்!!

    கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தினால் மாவீரர் தின நினைவு நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த தடையுத்தரவினை மீள் பரிசீலிப்பதற்கான நகர்த்தல் பத்திரம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.…

  • மீட்பர் யாரோ – கவிதை!!

    எழுதியவர் – மொகமட் ஷாலி விடியற்காலை…அந்த வேதனைச் செய்திவஞ்சகமில்லாபிஞ்சுகளோடுவரட்டுப் போராட்டத்தைகடல் நடத்திமுடித்து விட்டது படகு தாழ்வதும்பதறிப் போவதும்கடந்த காலம்விட்டுச் சென்றவெட்கமில்லாவேதனைத் தளும்புகள்தான் ஆபத்தைவந்த பிறகு உணரும்ஒரு சமூகமாகபழகிப்…

  • ஆட்டுவித்தால் ஆடாதாரோ – தேவாமாதவன்!!

  • வாசிக்க வயதில்லை -கவிதை!!

    எழுதியவர் – கமலக்கண்ணன் எண்ணும் எழுத்தும்அறிவேன் அதனால்எண்பதைக் கடந்தும்எளிதாய்ப் படிப்பேன்.கண்கள் சுருங்கிகருத்தது ஆனாலும்கண்ணாடி அணிந்தேகருத்தைக் குடிப்பேன்.திண்ணம் உடலில்தீர்ந்தே போனாலும்எண்ணம் அதனில்எழுத்தை நிறைப்பேன்.வண்ணம் தெரியாதவண்ணம் ஆயினும்வெண்மை கருமையில்வேகமாய் வாசிப்பேன்.மண்ணை…

  • நீயும் நானும் – கவிதை!!

    செங்கொன்றையாய் நீபூத்திருக்கிறாய்எதிர்த்திசையில் உன் நளினங்கள் தான்எத்தனை விதம்?காற்று உன் இதழ் தொட்டுஉதிர்க்கும் அந்த தீண்டல்ஆகர்சிக்கிறது என்னுள்ளே. உன்னை ரசிக்கவேண்டும் நான்.உனக்காக திரும்பிக் கொள்கின்றேன்.நீ யாதுமாய் நிறைந்திருக்கிறாய்என்னுள்ளே! கோபிகை

  • கண்கள் – கவிதை!!

    எழுதியவர் – மணிசெல்வா காதல் வழியும் ஆணின் கண்கள்திமிர் தெறிக்கும் பெண்ணின் கண்கள்பெருமிதம் பொங்கும் தாயின் கண்கள்பாசம் மின்னும் தந்தையின் கண்கள்திருப்தியுறாத ஓவியனின் கண்கள்கண்ணாடியை ரசிக்காத நடிகனின்…

Back to top button