துயர் பகிர்தல்
-
மட்டுவில் , பொன். நாகமணி அவர்களின் நினைவுச் செதுக்கல் – கால்நூற்றாண்டு கடந்தும் கலையாத கனவுகள்!!
பண்பினிய பேராளன்….கொடை மனம் கொண்ட தாராளன்வளர்மதிக்கு கருவூட்டிய தந்தையே……பூரித்து நிற்கிறதுபெருமரமாய் உம் மகவு… சமூக வளர்ச்சிகல்வித்திறன்னுடன் விளையாட்டுமன இணக்கம்அத்தனையும் உயர்ந்தோங்கி…செழித்திடச் செய்கிறதுவளர்மதி… எண்ணத்தில் விதை தூவிதிண்ணமாய் செய்துவைத்துவண்ணக்கனவுடனேவாழுந்தடம்…
-
அமரர் குவிந்தன் ரிஷா
யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zug மாநிலத்தை வசிப்பிடமாகவும் கொண்ட குவிந்தன் ரிஷா அவர்கள் 28-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், இந்திரராஜா, விஜயகுமாரி தம்பதிகளின்…
-
அமரர் Eng. மயில்வாகனம் சபாரத்தினம் B.Sc
29.10.2021 அன்று சிவபதம் அடைந்து எமது அன்புத் தெய்வம் அமரர் Eng. மயில்வாகனம் சபாரத்தினம் B.Sc, F.I.E (Sri Lanka) M.I.C.E (London), Chartered Engineer (ஓய்வுபெற்ற…
-
இராசையா யோகேஸ்வரி
யாழ். புத்தூர் மணல் பகுதியைப் பிறப்பிடமாகவும், மட்டுவில் தெற்கு சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசையா யோகேஸ்வரி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி. அம்மாஉன் மடி மீது எனை…
-
காலம் பறித்ததோ…..காலத்தின் முத்தொன்றை…..
காலம் பறித்ததோகாலத்தின் முத்தொன்றை….. ஊடகப் பணியின்ஒப்பற்ற சிகரத்தைஉன்னத வாழ்வின்உயரிய சரிதத்தைகாலம் பறித்ததோகாலத்தின் முத்தொன்றை… வீரகேசரி தினபதிஉதயன் காலைக்கதிர் என்றுபேனா முனை சுழற்றிபெருந்தடம் பதித்தவர்…..காலம் பறித்ததோகாலத்தின் முத்தொன்றை….. நெருக்கடி…
-
அமரர். சுந்தரலிங்கம் பிரதீபன் (பிரபு )
மறவன்புலவை பிறப்பிடமாகவும் கண்ணன் ஆலய வீதி, மட்டுவில் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம் பிரதீபன் அவர்கள் 18.11.2021 அன்று காலமானார்.அன்னார் சுந்தரலிங்கம் – விக்னேஸ்வரி தம்பதிகளின் அன்பு…
-
அமரர். வைத்தி தம்பு
யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்தி தம்பு அவர்கள் 19-11-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற தங்கம்மா அவர்களின் அன்புக் கணவரும்,வவி,…