மரண அறிவித்தல்

அமரர். சுந்தரலிங்கம் பிரதீபன் (பிரபு )

மறவன்புலவை பிறப்பிடமாகவும் கண்ணன் ஆலய வீதி, மட்டுவில் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம் பிரதீபன் அவர்கள் 18.11.2021 அன்று காலமானார்.
அன்னார் சுந்தரலிங்கம் – விக்னேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்
பரராசசிங்கம் – நகுலேஸ்வரி( கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும் மகிந்தினியின் பாசமிகு கணவரும் பிரியந்தினி ,கேசவபிரியன், தனுசிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும் சுயதீபன் ,பிரதீபா, ஆகியோரின் அன்புச் சகோதரனும் மகிந்தன்( கனடா),தனுசன்(கனடா),வபிசன்( கனடா)மற்றும் ஜெகதர்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்
ஆவார். இவரது இறுதி கிரியைகள் நாளை (23/11/2021) இடம் பெற்று பூதவுடல் யாழ்ப்பாணம் கோம்பையன்மடம் மின் தகன நிலையத்தில் நல்லடக்கம் செய்யப்படும் .
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.

தகவல் – குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு :+94 77 946 3947

Related Articles

Leave a Reply

Back to top button