சினிமாசெய்திகள்

இலங்கை நடிகை திடீரென மரணம்!!

Anusha sonali

திடீரென ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக நடிகை அனுஷா சோனாலி (Anusha sonali) மரணமடைந்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென உயிரிழந்துள்ளார்.

இவர் இறப்பதற்கு முன்பு சில காலமாக நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 1995 ஆம் ஆண்டு சரசவி திரைப்பட விழாவில் சிறந்த வளர்ந்து வரும் நடிகைக்கான விருதைப் பெற்றதற்காக நடிகை அனுஷா சோனாலி (Anusha sonali) புகழ்பெற்றார்.

47 வயதான அனுஷா சோனாலி (Anusha sonali) , விசிடீலா உட்பட பல பிரபலமான படங்களில் நடித்து உள்ளூர் சினிமா துறையில் வலம்வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button