உலகம்செய்திகள்முக்கிய செய்திகள்

அமெரிக்க கிறீன் காட் விசா விதிகளில் தளர்வு!!

America green card Visa

 அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற துறை அமெரிக்காவின் கிறீன் காட் வழங்குவதில் சில தளர்வுகளை அறிவித்துள்ளது.

 ஆண்டுதோறும் 1 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு அமெரிக்காவில் கிறீன் காட் விசா அளிக்கப்படுகிறது.

இதன் படி, இந்த விசா வழங்கலில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.   

கடும் உடல்நல பாதிப்பு, உடல் ஊனம், வேலை பார்க்கும் நிறுவனத்துடன் வழக்கு உள்ளிட்ட பிரச்சனைகளால் கடும் சவால்களை சந்திப்பவர்கள் அதற்கான ஆதாரங்களை அளித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படும் என அமெரிக்க அறிவித்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்க செல்லும் கனவுடன் காத்திருப்போருக்கு இத்தகவல், மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button