இலங்கைசெய்திகள்

மஹிந்த சமரசிங்க பதவி துறந்தார்!!

mahinda samarasinga

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் ஒப்படைத்துள்ளதாக மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தூதுவராக கடமைகளை பொறுப்பேற்கவுள்ளமையால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக மஹிந்த சமரசிங்க பாராளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button