இலங்கைசெய்திகள்

மன் / பெரிய பண்டிவிரிச்சான் ம.ம.வி மாணவியின் சாதனை!!

Achieve

 மன்/ பெரிய பண்டிவிரிச்சான் ம.ம.வி மாணவி தேசியமட்ட ரைகொண்டோ போட்டியில் பங்குபற்றி வெற்றியீட்டியுள்ளார்.

குறித்த  பாடசாலையின் விளையாட்டு வரலாற்றில் நீண்ட காலத்தின் பின் முதன் முதலாக  தேசியமட்ட ரீதியில் 2ம் இடத்தினைப் பெற்று வெள்ளி பதக்கத்தினை தனதாக்கி கொண்ட யோ.லக்கஷாயினிக்கு பாடசாலை நிர்வாகமும் பிடசாலைச் சமூகமும் தமது  வாழ்த்துகளை யும் பாராட்டினையும் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button