இலங்கைசெய்திகள்

கற்பிட்டியில் விபத்து – நாடாளுமன்ற உறுப்பினரின் சாரதி கைது!!

Accident

புத்தளம் – கற்பிட்டி வீதியில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வாகனம் மோதியதில் விபத்து ஏற்பட்டு ஒருவர் மரணமடைந்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பயணித்த வாகனம் மோதியே விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தில் வாகனச்சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button