இலங்கைசெய்திகள்

குருநாகலில் வாகன விபத்து – இருவர் பலி!!

Accident

குருநாகல் – ஹெட்டிபொல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 8 வயதுச் சிறுமி உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து முச்சக்கர வண்டியும் டிப்பர் ரக வாகனமும் ஒன்றுடனொன்று மோதியதில் இடம்பெற்றுள்ளது.

17 மற்றும் 8 வயதுகளையுடைய இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button