இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவு – பச்சிலைப்பள்ளி பிரதேச சபையால் மயானம் புனரமைப்பு!!

முல்லையடி கரடிப்பள்ளம் இந்து மயானம் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையினரால் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.சபையின் உறுப்பினர் வீரவாகுதேவர் அவர்களின் 7 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. பச்சிலைப்பள்ளி பிரதேசசபை தவிசாளர் சுரேன் மற்றும் உறுப்பினர்கள் சிலர் இவ்புனரமைப்பு பணிகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button