இலங்கைசெய்திகள்பொருளாதார செய்திகள்

ஓரு நபருக்கான சராசரி வாழ்க்கை செலவு ஏறத்தாழ 11000/-ஆக உயர்வு !

Cost of living

நேற்று முன்தினம் இலங்கை புள்ளி விபரவியல் திணைக்களம்
வெளியிட்ட ஒரு அறிக்கையில்
குடும்பத்தில் உள்ள ஓரு ருக்கான குறைந்த பட்ச மாதாந்த வாழ்கை செலவு 5000 ரூபாயில் இருந்து 11000 ரூபா வரை அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளது .இதன்படி 4 பேர் கொண்ட சராசரி குடும்பம் இலங்கையில் வசிப்பதாயின் 45000 ரூபா மாதாந்தம் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது .

Related Articles

Leave a Reply

Back to top button