சினிமாசெய்திகள்

நயன்தாரா – விக்னேக்ஷ்சிவன் திருமணம் இன்று!!

Wedding

இந்திய பிரபல நடிகை நயன்தாராவுக்கு இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இன்று  மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன்  நட்சத்திர விடுதியில்   கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது.

பிரபலங்கள் பலரும் கலந்து கொண்ட  இந்த திருமணத்திற்கு  ஃபோலிவுட் பிரபலம்,  நடிகர் ஷாருக்கான் மற்றும் சூப்பர்ஸ்டார்  ரஜினிகாந்த்  ஆகியோர் கலந்து கொண்டுள்ளதுடன்   பல நடிகர்கள் , நடிகைகளும் கலந்து கொண்டுள்ளனர்.

நயன் – விக்கினேக்ஷ் திருமணம் இந்து முறைப்படி  நடைபெற்றுள்ளது என கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Back to top button