இலங்கைசெய்திகள்

தடம்புரண்டது கடுகதி தொடருந்து !!

train accident

வெயாங்கொடை தொடருந்து நிலையத்துக்கு அருகில், தொடருந்து ஒன்று தடம்புரண்டமையால், பிரதான தொடருந்து மார்க்கத்தின், சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

றம்புக்கணையிலிருந்து கொழும்பு – கோட்டை நோக்கிப் பயணித்த கடுகதி தொடருந்து, இவ்வாறு தடம்புரண்டுள்ளதாக தொடருந்து கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, வெயாங்கொடைக்கும், கம்பஹாவுக்கும் இடையிலான தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், குறித்த தொடருந்தை தடமேற்றும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button