Breaking Newsஇலங்கைசெய்திகள்

விலைக்குறைப்பில் விமான ரிக்கற்றுகள்!!

Sri Lanka

 டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி குறைவடைந்த காரணத்தினால் இலங்கையில் கொள்வனவு செய்யப்படும் விமான ரிக்கெற்றுகளின் பெறுமதி  5 வீதமாக குறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. 

இத்தகவல் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

Related Articles

Leave a Reply

Back to top button