கல்விசெய்திகள்புலமைச்சிகரம் அமரர் வே. அன்பழகன் நினைவான கல்வி பகுதி

ஐவின்ஸ் தமிழ் இணைய தளம் வழங்கும் தரம் 5 மாணவர்களுக்கான கருத்தரங்கு!!

Seminar

பிரணவன் அறக்கட்டளையின் அனுசரணையுடன் ஐவின்ஸ் தமிழ் இணைய தளம் முன்னெடுக்கும் தரம் 5 – புலமைப்பரிசில் மாணவர்களுக்கான  வழிகாட்டல் கருத்தரங்கு அமர்வு 5 ஆனது 19.07.2023  (நாளைய தினம் ) இரவு எட்டு மணிக்கு ஆரம்பமாகி நடைபெறவுள்ளது.

நாளைய தினம்,  பகுதி 1 இதற்கான நுட்ப வினாக்கள் குறித்து விளக்கப்பரப்பினை தெளிவுபடுத்துவதற்காக யாழ். பிரபல ஆசிரியரும் யாழ்.  மத்திய கல்லூரி ஆரம்ப பிரிவு பகுதி தலைவருமான  திரு. கி. ஜெயரமணனன் அவர்கள் கருத்தரங்கிற்கான வளவாளராக  கலந்து கொள்ளவுள்ளார்.

குறித்த நேரத்தில் பங்கு பற்றி மாணவர்கள் அனைவரும் பயன் பெற்றுக்கொண்டு பரீட்சையில் உயர் புள்ளிகள் பெறவேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். 

Related Articles

Leave a Reply

Back to top button