இலங்கைசெய்திகள்

ராஜிகா எம்.பிக்குக் கொரோனா உறுதி!

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராஜிகா விக்கிரமசிங்கவுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

இன்று மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகளில் அவருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button