இலங்கைசெய்திகள்

இன்றைய மின்வெட்டு அறிவிப்பு!!

power cut

இன்றைய மிக்துண்டிப்பு முறையானது, A முதல் L வரையான வலயங்களில் இன்று முற்பகல் 9 மணிமுதல் இரவு 10 மணி வரையிலான காலப்பகுதியில் 3 மணி 15 நிமிடம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

அதற்கமைய, முற்பகல் 9 மணி முதல் மாலை 6.15 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இரண்டு மணி நேரமும், மாலை 6.15 முதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதிக்குள், ஒரு மணிநேரமும் 15 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், P முதல் W வரையான வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், இன்று மாலை 3 மணி முதல் இரவு 11 மணிவரையிலான காலப்பகுதியில் 2 மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button