இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளைப் பார்வையிடுவதில் ஏற்பட்டுள்ள சிரமம் – SMS மூலம் பார்வையிடலாம்!!

O/L result

அதிக பரீட்சாத்திகள் செயற்படுவதால் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் இணைய தளம் மந்த கதியில் செயற்படுவதாகவும் அதனால் பரீட்சாத்திகள் பெறுபேறுகளைப் பார்வையிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவும் தெரியவருகின்றது.

கீழ்வரும் இலக்கங்கள் மூலம் SMS பார்வையிட முடியும்.

Dialog – 7777
• Mobitel – 8884
• Airtel – 7545
• Hutch – 8888

Related Articles

Leave a Reply

Back to top button