சினிமாசெய்திகள்

அழகில் மிளர வைத்த நதியாவின் புகைப்படங்கள்!!

Nadia

நடிகை நதியாவின் அழகான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

55 வயது ஆகியும் இப்போதும் அவர் இளமையாகக் காட்சி அளிக்கிறார்.

அவருடன் நடித்த நடிகைகள் எல்லாம் வயதான தோற்றத்தில் இருக்கும் நிலையில் அவர் மட்டும் இன்னும் இளமையான தோற்றத்தில் இருப்பது பலருக்கும் ஆச்சரியமான விஷயம்.

இந்த நிலையில் நதியா அண்மையில் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button