இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

கொழும்புக்கு இல்லை – ஏனைய மாவட்டங்களுக்கு 75000!!

Litro

ஒரு இலட்சம் சமையல் எரிவாயு கொள்கலன்கள் சந்தைக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 75 000 கொள்கலன்கள் கொழும்பு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு விநியோகிகப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 4 எரிவாயு கப்பல்கள் நாட்டுக்கு வந்துள்ளதாகவும் இன்னும் 6 கப்பல்கள் வரவுள்ளதாகவும் லிற்றோ நிறுவனத்தினால் கூறப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Back to top button