செய்திகள்

19-7-2022 ,இன்றைய பத்திரிகைகளின் முன் பக்கத்தில் இடம்பிடிக்கும் செய்திகளின் தலைப்புகள் ஒரே பார்வையில்

Lead news

இன்றைய பத்திரிகைகளின் முன் பக்கத்தில் இடம்பிடிக்கும் செய்திகளின்
தலைப்புகள் ஒரே பார்வையில் 19-7-2022

1) ஜனாதிபதி போட்டி /TNA யாருக்கு ஆதரவு ? நேற்றைய கூட்டம் முடிவு இன்றி முடிந்தது !

2) போராட்டக்காரர்கள் அரலிய எனும் அரசியல் கட்சியை ஆரம்பித்தனர்!

3)போராட்ட காரர்கள. மூவருக்கு நான்கரைகோடி பணம் வெளிநாட்டில் இருந்து வந்ததாம் ! சி ஐ டி விசாரணை

4) ஜனாதிபதி தேரவில் பொது உடன்பாடு
மிக அவசியம் ! கத்தோலிக்க பேரவை அனைகூவல்

5,)பேருந்து கட்டணம் குறைவடைகின்றது !

6) இன்று வேட்பு மனு தாக்கல்!

7) முளம் ஏற சாண் சறுக்கும் நிலை . மக்கள் விசனம் !

8) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ரணில் கருத்து !

9,) நாட்டில் களவு அதிகரிப்பு !

10) கொழும்பு – யாழ் கயர்ஸ் ரக வாகன கட்டணம் 175000 ரூபா !

தொகுப்பு : ஐவினஸ் தமிழ்

Related Articles

Leave a Reply

Back to top button