செய்திகள்விளையாட்டு

கராத்தே போட்டிக்காக தாய்லாந்து செல்லும் யாழ். மத்தியின் மைந்தன்!!

Jaffna central college

 யாழ். மத்திய கல்லூரி மாணவன் எஸ். அஜீசன்  ( 2024 – commerce) கராத்தே போட்டிக்காக தாய்லாந்து செல்லவுள்ளார். 

யாழ். மத்தியின் பழைய மாணவரான  கராத்தே பயிற்சியாளர் விஜயராஜ் ( A great master – black belt dan  07 ) இன் வழிகாட்டலில் பயிற்சி பெற்ற குறித்த மாணவன் தாய்லாந்தில் நாளை ( 26. 05.2023) நடைபெறவுள்ள  black belt போட்டியில் பங்கேற்கவே தாய்லாந்து பயணமாகியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button