இலங்கைசெய்திகள்

பலாலி விமான நிலைய கட்டண விபரம் வெளியானது!!

Jaffna airport

யாழ். பலாலி விமான நிலையத்தில் இருந்து எதிர்வரும் 12ம் திகதி விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அதற்கான பயணக் கட்டண விபரங்கள் வெளியாகியுள்ளன.

சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு 6700 இந்திய ரூபாவும் யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு 9 200 இந்திய ரூபாவும் கட்டணமாக அறவிடப்படுகின்றது.

 ஒரு வழி பயணச்சீட்டு விபரமே இதுவாகும். அதேவேளை விமான பயணசீட்டு இருவழி பயண சீட்டும் ஒரே கட்டணமே வசூலிக்கப்படும் நிலையில் , யாழ்ப்பாணம்  – சென்னைக்கு போக ஒரு கட்டணமும் வர ஒரு கட்டணமும் வசூலிக்கப்படுகின்றது.

அதுமட்டுமல்லாது  யாழில் விமானநிலைய நுழைவுவரி 60 டொலர் ரிக்கற்றில் உள்ளடங்குகிறது. ஆனால் இந்தியாவில் விமானநிலைய நுழைவு வரி இல்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button