இலங்கைசெய்திகள்

பருத்தித்துறை கடலில் சிக்கிய பாரிய மீன்!!

Fish

பருத்தித்துறை கடலில் மீனவன் ஒருவரின் வலையில் இன்று திங்கட்கிழமை சுமார் 20 கிலோ எடையுள்ள கடவர மீன் மாட்டியுள்ளது.

இதனால் அப்பகுதி மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button