இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

O/L பரீட்சை தொடர்பான முக்கிய அறிவிப்பு!!

Exam

இவ்வருடம் மே மாதத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (சா/த) பரீட்சை  நடத்தப்படுவதற்கு கல்வி அமைச்சின் அனுமதி கோரப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் அனுமதி கிடைத்ததும் பரீட்சை இடம்பெறும் திகதி அறிவிக்கப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button