இலங்கைசெய்திகள்

எட்டு வயதுச் சிறுவன் பலி!!

Death

யாழ்.  வடமராட்சி குடவத்தை பகுதியில் எட்டு வயதுச் சிறுவன் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விட்டிலிருந்து வெளியே சென்றிருந்த நிலையில் அப்பகுதியில் உள்ள கோவில் அருகிலுள்ள வீதியில் விழுந்து கிடந்ததை அவதானித்த சிலர் சிறுவனை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இருப்பினும் சிறுவன் ஏற்கனவே உயிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

நேற்றைய தினம் நடந்த இச்சம்பவத்தில் மஹிந்தன் நிரோஜன் என்ற சிறுவனே உரிழந்ததாக கூறப்படுகின்றது. 

மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனைக்காக சடலம்  ஆதார வைத்தியசாலையில்  வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Related Articles

Leave a Reply

Back to top button