சினிமாசெய்திகள்

கோப்ரா ட்ரைய்லர் வெளியானது!!

Cobra

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் கோப்ரா.

இப்படத்தின் கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார்.ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் சார்பில் எஸ் லலித்குமார் தயாரித்திருக்கிறார்.

மேலும் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, ரோஷன் மேத்யூ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button