இலங்கைசெய்திகள்

வீதியில் தாறுமாறாக ஓடிய இ. போ. ச பேருந்து!!

C. T. B bus

  சற்று முன்னர், கிளிநொச்சி – A9 வீதி திரேசம்மாள் கோவில் அருகில் பூநகரி சென்றுகொண்டிருந்த இ. போ.ச பேருந்து  வீதிப் பாதுகாப்புத் தூண்களை  மோதித் தள்ளியதாக கூறப்படுகிறது. 

 பேருந்தின் கதவு மற்றும் மிதிபலகை என்பன  சேதமடைந்துள்ள நிலையில்,  இதன்போது பயணிகள் எவருக்கும் பாரிய சேதமில்லை எனவும் வேறு பேருந்து வரவழைக்கப்பட்டு பயணிகள் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Articles

Leave a Reply

Back to top button