இலங்கைசெய்திகள்

அமெரிக்காவில் துப்பாக்கிச் சட்டங்களை கடுமையாக்குமாறு போராட்டம்!!

America

துப்பாக்கி தொடர்பான சட்டங்களை கடுமையாக்குமாறு வலியுறுத்தி அமெரிக்காவில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

டெக்சாஸ், நியூயோர்க் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களைத் தொடர்ந்து இந்தப் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன

நேற்றைய தினம் வீதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்ததாகச் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த போராட்டங்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஆதரவை வழங்கியுள்ள அதேவேளை துப்பாக்கிப் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கும் அழைப்பு விடுத்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button