இலங்கைசெய்திகள்

ஹுன்னஸ்கிரியவில் பாரிய விபத்து!!

Accident

ஹுன்னஸ்கிரிய லுல்வத்த பகுதியில் மீமுரே நோக்கிச் சென்ற பேருந்தொன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 5 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Related Articles

Leave a Reply

Back to top button