இலங்கைசெய்திகள்

ஹப்புதாதளை – பெரகல வீதியில் விபத்து!!

Accident

இன்று அதிகாலை 1.30 மணிக்கு ஹப்புத்தளை – பெரகல வீதியில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

இரண்டு வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதிய நிலையில் ஒரு வாகனம் பள்ளத்தில் வீழ்ந்து விட மற்றைய வாகனம் நிறுத்தாமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

வாகனத்தின் சாரதி மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button