இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் கொடிகாமத்தில் ரயில் மோதி விபத்து!!

Accident

யாழ்ப்பாணம், கொடிகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு அருகில்
சிறிய ரக கெப் வாகனம் ஒன்று மீது ரயில் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் மூவர் பலியானதாகவும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்துள்ளனர். பயணித்வர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது.

Related Articles

Leave a Reply

Back to top button