இலங்கைசெய்திகள்

தமிழ்தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நாளை கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

நாளை (19) மாலை 4.00 மணியளவில் சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் இடம்பெறவுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button