இலங்கைசெய்திகள்

21-07-2022 இலங்கையின் இன்றைய பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்கும் செய்திகளின் தலைப்புகள் ஒரேபாரவையில்

Lead news

1) இலங்கையின் 8வது ஜனாதிபதியாக ரணில் இன்று பதவி ஏற்கிறார்!ஆதரவாக 134 வாக்குகள் பெற்றார்.

2,)புதிய அரசியல் கலாச்சாரத்திற்காக ஒன்று படுவோம்! டலஸ்

3,)த. வி . பு கட்டளை தளபதி ராம் நேற்று விடுதலை

4,)அணைத்து கட்சிகளுக்கும் ரணில் அழைப்பு !

5,)இன்று பல எரிபொருள்
நிலையங்களில் அட்டைக்கு
எரிபொருள் விநியோகம்

6)தனிஒருவருக்கான குறைந்த பட்ச வாழ்க்கை செலவு எறதாழ 11000/- : புள்ளி விபர தினைக்களம்

7,)போராட்ட காரர்கள் மந்திராலோணை ! அடுத்த கட்டம் தொடர்பில்

8, ரணில். இன்று பாராளுமன்றத்திலேயே பதவி ஏற்பார்.

9, சாணக்கியனும் சுமந்திரனும் உச்ச மன அழுத்தத்தில் …

10,இன்று புதிய பிரதமர் நியமிப்பு ! தினேஸ் குணவரத்தனாவுக்கே வாய்ப்பு

11, பாராளுமன்ற தீர்ப்பு மக்களின் அபிலாசைக்கு எதிராக. உள்ளது ! அநுர

12, லண்டணில் உச்ச வெப்பம் தொடர்கிறது …

Related Articles

Leave a Reply

Back to top button