இலங்கைசெய்திகள்

சித்தார்த்தனின் நிதி ஒதுக்கீட்டில் இருந்து உபகரணங்கள் வழங்கி வைப்பு

யாழ்.கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனின் 2021 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து சுன்னாகம் ஐயனார் முன்பள்ளிக்கு பல்லுடக எறியி, திரையும் மற்றும் ஐயனார் இளைஞர் கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள், மைதான மின்விளக்குகள் என்பன வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இவ் நிகழ்வு சுன்னாகம் ஐயனார் கோவில் முன்றலில் இளைஞர் சேவைகள் அதிகாரி யுவராஜ் தலைமையில் இடம்பெற்றது.

முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் உதவிப் பொருட்களை வழங்கி வைத்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button