செய்திகள்தொழில்நுட்பம்

வட்ஸ்அப் வழங்கியுள்ள முக்கிய அறிவிப்பு!

WhatsApp

தற்போது வரை வாட்ஸ் அப்-பில் பயனர்கள் தாங்கள் பிறருக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளை “திருத்தம்” செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது.

இந்த நிலையில் இந்த சிக்கலை போக்கும் வகையில் பயனர்கள் தாங்கள் அனுப்பும் குறுஞ்செய்திகளை திருத்தம் செய்யும் வசதியை உருவாக்கும் பணியில் அந்த நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது.

Related Articles

Leave a Reply

Back to top button