சப்பாத்தி என்பது நாம் அதிகம் விரும்பி சாப்பிடும் உணவு. அதனை தயாரிக்க கோதுமைக்கு பதிலாக வேறு சில முழு தானிய மாவு பயன்படுத்துவது சிறந்த பலனைக் கொடுக்கும்.
கோதுமை மாவில் கார்போஹைட்ரேட் மற்றும் சற்று அதிக கலோரிகள் உள்ளன.இருப்பினும் பெரும்பாலான வீடுகளில் கோதுமை மாவு பயன்படுத்தப்படுகிறது.
தானிய உறவுகளில் அதிக நார்ச்சத்து இருக்கிறது.
குரக்கனின் மேற்புறத் தோலில் உள்ள பாலிஃபினால்களின் அளவு அரிசி, மைதா மற்றும் கோதுமையுடன் ஒப்பிடுகையில் பெரும் செறிவுடன் காணப்படுகிறது எனவும்
அதன் புரத அளவை அரிசியுடன் ஒப்பிடுகையில் பாரத அளவானது அரிசியை விட இரு மடங்காக உள்ளதாகவும் கூறப்படுகிறது.