இலங்கை

புலி தேடும் இலங்கை படைகள்…

வட கிழக்கில் இரானுவ ஆளனிகளை குறைப்பதாக உறுதிமொழி வழங்கிய இலங்கை அரசு இன்றளவும் அதை செயற்படுத்தியதாக இல்லை புலி ஆதரவாளர்களை தேடுவதில் தனது முனைப்பை காட்டுகின்றது்.  இலங்கை அரசு கடந்த காலத்தில் புலி ஆதரவாளர்களக செயற்ப்பட்ட  இளைஞ்யர்கள் உயிர் அச்சுருத்தல் காரனமக புலம்பெயர் தேசத்ததில் வாழ்ந்து வருகின்ற நிலையிலும் அவர்களை தம்மிடம் கையளிக்க கோரி இரானுவ புலனாய்வு துறையினர் செயற்ப்பட்டு வருகின்றனர். இன்று 2023.03.22 மட்டுவில் வடக்கு பிரதேசத்தில் புலி ஆதரவாளராக செயற்பட்ட இராஐதுரை தனுஐன் என்பவரைதேடி இராணுவ புலனாய்வுப்பிாிவினா் அவரது வீட்டுக்கு சென்று அச்சுறுத்தியுள்ளனா். அவா் புலம்பெயா்தேசமொன்றில் வாழ்ந்துவரும் நிலையிலும் தம்மிடம் கையளிக்ககோாியே அவரது குடும்பத்தாரை அச்சுறுத்தியுள்ளனா். இதேபோன்ற சம்பவம் சென்ற 2023.03.20 திங்கள் அன்று புத்தூர் பிரதேசத்தில் புலி ஆதரவாளராக செயற்ப்பட்ட தர்மகுலசிங்கம் நிலாநிதன் என்பவரை தேடி புலனாய்பு துறையினர் அவரது் வீட்டிற்கு சென்று அவர் புலம்பெயர் தேசத்தில் வாழ்ந்து வருகின்ற நிலையிலும் தம்மிடம் கையளிக்க கோரி அவரது பெற்றோரை அச்சுறுத்தி உள்ளனர் கடந்த காலத்தில் புலி ஆதரவாளராக செயற்பட்டவர்கள் படு கொலை செய்யப்பட்ட சம்பவங்களும் காணமல் ஆக்கப்பட்ட  சம்பவங்களும் வட கிழக்கு பிரதேசங்களில் பதிவாகியுள்ளமையும் குறிப்பிட தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button