இலங்கைசெய்திகள்

போராட்டத்தில் இணைந்தார் சனத் ஜயசூரிய!!

Sanath Jayasuriya

அரசாங்கத்திற்கு எதிரான மாபெரும் மக்கள் எழுச்சிப் போராட்டம் காலிமுகத்திடலில் தொடர்ந்து ஏழாவது நாளாக இடம்பெற்றுவரும் நிலையில் இலங்கையின் கிரிக்கெட் ஜாம்பவானான சனத் ஜயசூரியவும் அதில் கலந்துகொண்டுள்ளார்.

தொடர்ந்தும் இந்த போராட்டத்திற்கு நாட்டின் பல்வேறு துறைசார்ந்தவர்களும் தங்களின் ஆதரவை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button