இலங்கைசெய்திகள்

தோடை மற்றும் திராட்சை விலைகள் அதிகரிப்பு!!

Orange grapes

இறக்குமதி செய்யப்பட்ட தோடம் பழம் ஒன்றின் விலை ரூ. 600 இற்கும் மேல் விற்பனை செய்யப்படுகிறது.

பிரபல சூப்பர் மார்கட்டுகளில் இந்த வகை தோடம் பழம் ஒன்றின் விலை ரூ. 621 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

ஒரு கிலோ தோடம் பழத்தின் விலை ரூ. 3075 ஆகவும், இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ திராட்சை ரூ. 5000 இற்கும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இறக்குமதி கட்டுப்பாடுகள், இறக்குமதி வரி அதிகரிப்பு, அந்நிய செலாவணி நெருக்கடி போன்ற காரணங்களால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button