செய்திகள்புலச்செய்திகள்
குடும்ப நிகழ்வினைச் சிறப்பிக்க கனடா வாழ் உறவுகள் வழங்கிய உணவுப் பகிர்தல்!!
Lunch

கனடாவில் வசிக்கும் வசந்தமாலா – குணசீலன் தம்பதிகள் தமது திருமணநாளை முன்னிட்டும் மகனின் 21 வது பிறந்த தினத்தையும சிறப்பித்தும்

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பின்தங்கிய ஒரு கிராமத்தில் வாழும் சிறுவர்களுக்கு மதிய உணவினை வழங்கி வைத்துள்ளார்கள்.

தமது குடும்பத்தின் மகிழ்ச்சியை எளிய மக்களோடு பகிர்ந்து அன்னமிட்டு அறம் செய்த குறித்த குடும்பத்துக்கு பலரும் தமது வாழ்த்துகளை யும் பாராட்டினையும் தெரிவித்துள்ளனர்.

இன்றைய மதிய போசனத்தில் கலந்துகொண்ட சிறார்கள் தமது நன்றியை மகிழ்வுடன் தெரிவித்தனர்.