Breaking News
-
வெதுப்பக உற்பத்திகளின் விலை குறைப்பு!!
இன்று நள்ளிரவு முதல் வெதுப்பக உற்பத்திகளின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி, 450 கிராம் பாண் உட்பட்ட வெதுப்பக உற்பத்திகளின் விலையாயானது 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாகத்…
-
இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் பகுதியில் இன்று அதிகாலை அடுத்தடுத்து நிலநடுக்கம்!!
ஜம்மு காஷ்மீரின் கத்ரா பகுதியில் இன்று அதிகாலை 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. லடாக் பகுதியின் லே அருகே ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில்…
-
பிரான்சில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம்!!
பிரான்சின் மேற்கு பகுதியில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பிரான்சின் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கமாக கருதப்படும் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள்…
-
இலங்கையில் பெருகும் சைபர் குற்றங்கள் -75 பேர் கைது!!
இலங்கையில் சைபர் குற்றங்கள் தொடர்பாக இந்த வருடத்தில் இதுவரை 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சிறிலங்கா காவல்துறையின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அறிக்கையொன்றை…
-
ஜம்மு – காஷ்மீரில் 4 முறை நிலநடுக்கம் – அச்சத்தில் மக்கள்!!
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் மலைப்பகுதி மாவட்டங்களான தோடா மற்றும் கிஷ்த்வாரில் நேற்று 5.4 ரிச்டர் அளவில் நில நடுக்கம் ஏற்படது. இதில் பல கட்டிடங்கள் சேதம் அடைந்தன. இரண்டு…
-
கிளிநொச்சி – பளை பகுதியில் விபத்து!!
பளை – முல்லையடி பகுதியில் மின் கம்பத்துடன் டிப்பர் வாகனம் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. டிப்பர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.…
-
இன்டர்போலின் சிவப்பு பட்டியலில் இலங்கையர்கள்!
இன்டர்போலின் சிவப்பு அறிவிப்புப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள தப்பியோடிய 6,872 பேரில் இலங்கையர்களும் உள்ளடங்குவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏழு பேரில், நான்கு இலங்கையர்கள் ‘இலங்கையில் தேடப்படுபவர்கள்’ என்று பட்டியலிடப்பட்டுள்ளனர், …
-
இலங்கையில் கடுமையான உணவு நெருக்கடி!!
இலங்கையில் சுமார் 7.5 மில்லியன் மக்கள் தற்போது கடுமையான உணவு நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின்…
-
இராணுவச் சிப்பாய் ஒருவர் அதிரடி கைது!!
இராணுவச் சிப்பாய் ஒருவர் உலர் கஞ்சாவை கடத்தும் நோக்கில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். ஹம்பகமுவ, தனமல்வில பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில்போதே 08 கிலோ 05…
-
இறக்குமதி தடையை நீக்கி வர்த்தமானி வெளியானது!!
பல பொருட்களின் இறக்குமதித் தடையை நீக்கி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.