முத்தமிழ் அரங்கம்.

  • தோழிக்கு ஒரு மடல்!!

    நெய்தல் நிலத் தோழிக்குநேசமுடன் ஒரு மடல்…நலமே இருக்கிறாயாநறுமுகையே நீயும்… கடல்வழி சென்ற என்னவன்,கரை வரவில்லையடி…ஆலமரத்து ஊஞ்சலும்அவரைத்தான் கேட்குதடி… சொப்பனங்களில்.எல்லாம்சுந்தரனின்.உருவம்தான்,மருதாணி விரல்கள்மீசை நீவ ஏங்குதடி…. பாவி நெஞ்சம் துடிக்குதடி,பலமிழந்து …

  • ஈரத் தீ – கோபிகை!! பாகம்- 2

     அதிகாலைப்பொழுது அமைதியாக மலர்ந்தது. மெல்லிய காற்று சில்லென்று வீசிக்கொண்டிருந்தது.  நகரை அண்டி அமைந்திருந்த  தேவாலய மணி ஒலித்து ஓய்ந்தது.  பேருந்துகளின் சத்தமும் பேப்பர் போடுபவரின் மணி ஒவியும்  மாறி…

  • ஈரத்தீ – கோபிகை!!

     பாகம் – 1 அமைதியும் ஆரவாரமும் கலந்திருந்தது  ஆதரவற்றோரைப் பராமரிக்கும் அந்த இல்லத்தில்.   ஒருபுறம் , சிறார்கள்  ஆர்ப்பரிப்போடு விளையாடிக் கொண்டிருந்தனர்.  இன்னொரு புறத்தில்  வயதான சில…

  • வாழ்வியல் உண்மை – 1

     உலகப்புகழ்பெற்ற டிசைனர்.( Crisda Rodriguez) கேன்சரால் இறந்து போனார். அவர் கடைசியாக எழுதிய வார்த்தைகள்.. மரணத்தை விட உண்மையானது இந்த உலகத்தில் எதுவுமே இல்லை. ! இந்த…

  • யார் பணக்காரன்?யார் ஏழை?

     இந்தக் கேள்விக்கு விடை  தெரியுமா?? பணம் நிறைய வைத்திருப்பவன் பணக்காரன் .  கஷ்டப்படுபவன் ஏழை .  அது தானே உங்கள் பதில்❓ இந்த பதில் சரியா❓ சம்பவம்…

  • மனிதாபிமானம் – நற் சிந்தனை!!

     துபாயில் பணியாற்றி வந்த நண்பர் ஒருவர், விடுமுறைக்காக சொந்த ஊர் வந்திருந்தாராம். அவர் ஊரில் அந்த  ஹோட்டல் ரொம்ப பாப்புலர்.  அந்த ஹோட்டலுக்கு  டின்னருக்காக சென்றார்.  சாப்பிட…

  • அன்பெனப்படுவது….!!

    இது ஒரு உண்மை சம்பவம், … அந்த கேஸ் ஸ்டேஷன் வாசலில் அவன் குந்திக்கொண்டு இருந்தான். வாரப்படாத தலைமுடி, அழுக்கு பிடித்த ஹூடி , டெனிம் ஜீன்ஸ்…

  • அன்பு மகனுக்கு…….!!

    அன்பு மகன் ஆதவனுக்கு அப்பா எழுதும் அன்பு மடல் இது, ஆதவா, அரபுதேசத்தில் இருந்து உனக்காக அப்பா இம்மடலை வரைகிறேன்…. காலம் கனதியானது,  நாட்கள் வேகமானவை ,…

  • புத்தாண்டே வருக…! – கோபிகை.

    இன்னல்கள்  நீங்கிட இடர்கள் களைந்திட இன்முகம்  காட்டியே இனிய புத்தாண்டே நீ வருக….. ஆனந்தராகம் இசைத்து ஆளவிலா இன்பம் கொண்டு  தூய சுடரொளியாய் தெம்மாங்கு பாடி புத்தாண்டே…

  • எழுதுகோல் – கவிதை!!

     தொடுகின்ற போதெல்லாம் தொட் டணைக்கும் எழுதுகோல்.. தாளில் இடுகின்ற போதெல்லாம் தடவிக் கொடுக்கும் அறிவுக் கோல்! ஆடுகின்ற மயில் போல் அழகு விரித்து தரும் வரிகள்.. தானே …

Back to top button