முத்தமிழ் அரங்கம்.

  • மீண்டும் பிறப்பெடுத்து… – பிரபா அன்பு.!!

    மனதோடு நிழலாடும்கலையாத நினைவோடுவலி தரும் கவியொன்றைஉரமாகப் படிக்க வேண்டும்வேய்ங்குழலின் நாதமாகதாய் மொழியை காதலித்ததால்கழுமரம் ஏற்றப்பட்ட பாவியவள் நானென்பேன்புனிதமான பூமியில்மீண்டும் பிறப்பெடுத்துகுறுநிலம் ஒன்றின் குதிரைப்படைக்கு தளபதியாவேன்அபிமன்யுவின் சக்கர வியூகங்கள்பல…

  • நான் எனும் ஏகாந்தம்- நெல்லியடியூர் மிதிலா!!

    சொற்கள் தொலைத்தபாலைவனப்பயணி நான்.காற்று அளைகிறது என்னைதொலைவானக் கனாக்கள் நிறைந்த என்பூர்வக்குடிகள் தேடிநெடும்பயணம் நடக்கிறேன்.பால் நிலவு எறிக்கும்ஜாமத்தின் இரவு கூட வருகிறது.வனங்களின் நாகரீகத்தில் பிறந்தஎன் மூதாதைகளின் புலம்பல் ஒலி…

  • வலிப் புலம்பல் – பொத்துவில் அஜ்மல்கான்!

    ௮ப்பாவின் பார்வையில்௮ம்மாவானேன்,௮ம்மாவின் பார்வையில்சகோதரியானேன்,காமத்தின் நடுவில்இறையானேன்.௧ல்லறையே இல்லறமானதுஎன்னறை மண்ணானது௧திகாலத்து மானிடர்களால்.நடை பழககை பிடித்துநடந்த கரங்கள்தரையில் கிடக்க ,முத்தங்கள் வாங்கியகன்னங்கள் இரத்தத்தில்மிதக்க , எமனோஎன்னை ௮ழைக்கஇது தெரியாமல்என்னை சிதைப்பதுஏனோ!வலிகளுடான ௨டல்என்பதால்…

  • விதவை – கவிதை!!

    மழைக்கால பொழுதுகள்மாதவம் செய்துகொண்டிருக்கிறதுசூரியக் குளியலுக்காய்… நீரோடும் வீதிகளில்மண்டுகங்கள்மயங்கி கிடக்கிறது. வானப்பூக்கள்வைகறை குளியலுக்குள்ஒளிந்து நிற்கிறது. அல்லியும் முல்லையும்ஆனந்தச் சிரிப்பில்அழகு சொரிகிறது… பூவுக்குள் எல்லாம்பூவையின் வெட்கம்பூத்திருக்கிறது. தீண்டாமை நேசங்களும்இதம் கேட்டுநகர்கிறது……

  • கனவு துரத்தும் வாழ்வு – நிலங்கோ!!

    பச்சை வயற்பரப்பில் தலையுயர்த்தும் வரம்புகளில் கடற்கரையின் ஓரத்துப் பரந்த மணல் வெளியதனில் என் வீட்டில் நிற்கும் பனை வடலி ஓரத்தில் உன் வீட்டில் விரிந்து நிற்கும் மாமரத்தின்…

  • நாளையுனதே – கவிதை!!எழுதியவர் – பளையூரான்

    இன்று உன்னோடுஇருப்பவர்கள் நாளைஇருப்பார்களோ தெரியாஇனிமையாய் பேசியஇளம் வாலிபம் நெஞ்சுஇழிசொல்லால் பேசும்இல்லை என்பவன்இன்று இல்லாமலில்லைஇனியாம் இருப்பதும்இல்லாமலிருப்பதும்இயற்கையின் கையில்இருக்கும் போதேஇழந்து வாழப்பழகுஇல்லார்க்கு இடுஇரசனையோடு வாழ்இறப்பை நினைத்துஇன்று உன் கனவைஇழக்காதே நீஇல்லாவிவ்…

  • பாரதீ எனும் பாவலன் – எழுத்து – மு. ஆறுமுக விக்னேஷ்!!

    மகாகவிபாரதி பிறந்தநாள் – டிசம்பர்_11 ரதி போன்ற அழகிய பாடல்கள்இயற்றியதால் அவன் பாரதிஅவன் ‘ ஞான ரதம் ‘ ஓட்டியசாரதிவறுமையால் பக்கத்துவீட்டுகளில் எல்லாம்கடன் வாங்கி செல்லம்மாசேர்த்து வைத்தாள்…

  • எது சொர்க்கம்!!

    காட்டிலே வாழ்ந்து வந்த குள்ளநரிக்குக் காட்டு வாழ்க்கை போரடித்துப் போய்விட்டது. காட்டுக்கு வெளியே உள்ள நாடு நகரங்களைச் சுற்றிப்பார்க்க ஆசைப்பட்டது. இது பற்றி யாரை விசாரிக்கலாம் என…

  • ஏது காதல் ? – எது காதல் ?

    எழுத்து – கரவையூர் தயா. கனவறைக் குள்ளே கணவரைத் தேடும்கலவரம் தானோ காதல்மனவறைக் குள்ளே மணவறை காணும்மதுரச மாமோ காதல்தினசரி போலே தினம்விழி பார்க்கத்தேடிடுவ தாமோ காதல்இனசனம்…

  • கனவுகளும் … நினைவுகளும்….!!

    கருத்தரித்த கனவுகள்கருக்கலைந்து போனது…பருவத்தின் பாடலொன்றுஉருவத்தை சிதைத்தது…. இலட்சியப் பயணத்தைஎதுதான் பறித்தது?விதியா?பசியா?சதியா? ஆசைகள் அறுந்ததுவேசங்கள் வெளித்ததுதாபமும் மோகமும்தள்ளி எங்கோ போயிற்று…… கொண்டவனோ விட்டுவிட்டான்…கோதை இவள் போதுமென்று..வந்த வரம் இரண்டுமேவதைபட்டு…

Back to top button