ஆன்மீகம்
-
முதலி கோயில் [முல்லைபாட்டி] தெய்வ வழிபாடு!!
தும்பளை மேற்கு சனசமூக நிலையத்துக்கு அருகில் உள்ளசில வீடுகளில் அமைந்துள்ள ”முதலி”கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.சென்ற சனிக்கிழமை-இக்கோயிலின் பொங்கல்-மடை நடை பெற்றது. பண்டைய வழிபாட்டுத் தொடர்ச்சியை காட்டும் வகையில்…
-
ஆலய நிர்வாகங்களுக்கு கலாநிதி திரு. ஆறுதிருமுருகனின் அன்பான கோரிக்கை – சில நிமிடங்களை ஒதுக்கி தயவு செய்து படியுங்கள்!!
மிகவும் வேகமாகச் சீரழிந்து செல்லும் இன்றைய இளைய சமூகத்தை பாதுகாக்கும் எண்ணத்தில் அறநெறிப் பாடசாலைகளையும் ஆலயத்தின் செயற்பாடுகளையும் ஒழுங்குபடுத்தும் நோக்கில், தெல்லிப்பளை பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த…
-
அருள்மிகு சாளம்பை முருகமூர்த்தி தேவஸ்தான வருடாந்த மஹோற்ஸவ விஞ்ஞாபனம்!!
மல்லாகம் – கோட்டைக்காடு சாளம்பை திருப்பதியில் கோயில் கொண்டு அருள்பாலித்து வரும் முருகப்பெருமானுக்கு நிகழும் மங்களகரமான சோபகிருது வருடம் ஆனி மாதம், 10ம் நாள் (25.06.2023) ஞாயிற்றுக்கிழமை…
-
கனடாவில் வனத்தின் மத்தியில் உச்சி குளிர்ந்த சிவன்!!
யாழ்ப்பாணம் நயினாதீவைச் சேர்ந்த நண்பர் சந்திரன் இராசலிங்கம் அவர்கள் கனடாவில் ரொரொன்டோவிற்கு அருகில் கிராமம் ஒன்றில் காணி வாங்கி, அங்கே சிவனுக்கென சிறிய நீர் வீழ்ச்சி போல்…
-
“சைவமும் தமிழும் எமது அடையாளம்” – ஆனையிறவில் 27′ அடி உயரமான ஆதிசிவன் நடராஜர் சிலை!!
” நல்ல சிந்தனைகளும் நல்ல எண்ணங்களும் என்றுமே வெற்றியைத் தரும்” ஈழதேசத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது ஆனையிறவு மண். ஒரு காலம் உலகம் போற்றும் வரலாறுகளை…
-
ஒன்று சேரும் சனி, சுக்கிரன் – 4 ராசிகளுக்கு அடிக்கவுள்ள அதிஷ்டம்!!
30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இரண்டு நட்பு கிரகங்களான சுக்கிரனும் சனியும் ஒன்று சேருகின்றன. இவர்களின் இந்த கூட்டணியால் 4 ராசிக்காரர்களின் வீட்டில் பணப்புழக்கம் அதிகரித்து சமூகத்தில்…
-
இன்றைய நாள் உங்களுக்கு எப்படி!!
மேஷம்aries-meshamபயணங்களில் கவனம் தேவை. குழந்தைகளுக்கு மருத்துவ கவனிப்பு தேவைப்படும். எவ்வளவு திறமையுடன் செயல்பட்டாலும் உங்கள் திறமை பாராட்டுப் பெறாது. ரிஷபம்taurus-rishibumஎல்லோரையும் சந்தேகப்படும் குணம் ஏற்படும். மனக் கவலை…
-
இன்றைய ராசி பலன் உங்களுக்காக…!!
மேஷம்aries-meshamதாயின் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ள வேண்டிய நாள். அலைச்சல்கள் அதிகரிக்கும். வியாபார வரவுகள் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது. வயிற்று உபாதைகள் தொல்லை தரலாம். படுத்தவுடன் தூக்கம் வராது.…
-
இன்றைய நாளின் இராசி பலன் உங்களுக்காக!!
மேஷம்aries-meshamஅன்னையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தடைபடும் காரியங்கள் கண்டு தன்னம்பிக்கை இழக்காதீர்கள். என முயற்சியைக் கைவிடாது, முன்னேற முயலுங்கள். வெற்றி உங்கள் பக்கம். ரிஷபம்taurus-rishibumசகோதரர்களால் அதிக உதவி…
-
இன்றைய நாள் இராசி பலன்!!
மேஷம்aries-meshamதாயின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். சுகக் குறைவு ஏற்படலாம். தொழிலில் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக அமையும். ரிஷபம்taurus-rishibumதைரியம் கூடும். மனதில் தெம்பும்,…